இலங்கை
கெஹெலிய ரம்புக்வெல்ல மகன் கைது

கெஹெலிய ரம்புக்வெல்ல மகன் கைது
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்கில் ரமித் ரம்புக்வெல்ல, நேற்று (20) நீதிமன்றத்தால் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, இன்று (21) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிக்க வந்த நிலையில், வாக்குமூலம் அளித்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.