இலங்கை
வடக்கு பிரதம செயலாளராக தனுஜா முரகேசன் நியமனம்!

வடக்கு பிரதம செயலாளராக தனுஜா முரகேசன் நியமனம்!
வடக்கு மாகாண பிரதம செயலாளராக திருமதி தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான இந்த நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் இன்று வழங்கி வைத்தார். இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரியான அவர் தனது கடமைகளை இந்த வாரம் ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.