இலங்கை
இலங்கை வந்த தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

இலங்கை வந்த தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்
இன்றைய தினம் பாரளுமன்றத்திற்கு வருகை தந்த தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவரது துணைவி மீனாட்சி சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது குழுவினர் அமைச்சர்கள் மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை