சினிமா
கடலோரத்தில் ஒரு போட்டோஷூட்!! வெள்ளைநிற ஆடையில் மின்னும் நடிகை ஜான்வி கபூர்..

கடலோரத்தில் ஒரு போட்டோஷூட்!! வெள்ளைநிற ஆடையில் மின்னும் நடிகை ஜான்வி கபூர்..
பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி இன்று இந்திய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் இளம் ஹீரோயினாக வலம் வருகிறார் ஜான்வி கபூர். தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான இவர் Dhadak எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.தொடர்ந்து ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வந்த ஜான்வி, கடந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்த தேவரா திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார்.தற்போது ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த Cannes 2025 நிகழ்ச்சி நடந்தபோது அங்கு கிளாமர் ஆடையணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.தற்போது வெள்ளைநிற கிளாமர் ஆடையில் வியக்க வைக்கும் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிக்க வைத்துள்ளார்.