இலங்கை
திருகோணமலையில் அழையா விருந்தாளியால் மக்கள் அச்சம்

திருகோணமலையில் அழையா விருந்தாளியால் மக்கள் அச்சம்
திருகோணமலை – மூதூர், ஆலிம்நகர் கிராமத்திலுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் நேற்று (21) முதலையொன்று புகுந்துள்ளது.
முதலை சுமார் 6 அடி நீளம் கொண்ட அந்த முதலையால் பிரதேசவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
அருகில் காடு மற்றும் குளம் காணப்படுவதால் அங்கிருந்து முதலை குடியிருப்புக்குள் வந்திருக்கலாமென பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
முதலையை மடக்கிப் பிடித்த பிரதேச மக்கள் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் விட்டதாகவும் கூறப்படுகின்றது.