சினிமா
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்-ஆ இது!! கிளாமர் லுக்கில் இப்படி இருக்காங்க..

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்-ஆ இது!! கிளாமர் லுக்கில் இப்படி இருக்காங்க..
மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.நீதானா அவன் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.பின் காக்கா முட்டை, ரம்மி, திருடன் போலீஸ், வட சென்னை என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார். தற்போது, பனியன் பேண்ட்டில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.