சினிமா
நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட காமெடி வீடியோ!! கலாய்க்கும் நெட்டிசன்கள்..

நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட காமெடி வீடியோ!! கலாய்க்கும் நெட்டிசன்கள்..
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருகிறார். அவர் தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை கடந்த வருடம் டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின் பாலிவுட் பக்கம் சென்ற கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஹிந்தியில் அவரது முதல் படமான பேபி ஜான் திரைப்படம் வெளியானது.ஆனால், எதிர்பார்த்த வரவேற்பை இப்படம் பெறாமல் தோல்வி அடைந்தது. தற்போது, சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.இந்நிலையில், ஒரு விளையாட்டு விளையாடிபடி எடுத்த வீடியோவை பகிர்ந்த கீர்த்தி சுரேஷை நெட்டிசன்கள் இதைக்கூட பிடிக்கமுடியவில்லையா என்று கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.