Connect with us

இலங்கை

யார் வடக்கு முதல்வர் யார்??? இவர் தோல்வி

Published

on

Loading

யார் வடக்கு முதல்வர் யார்??? இவர் தோல்வி

இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் வடமாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 நாங்கள் இங்கே சுமந்திரன் அவர்களுக்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ அல்லது தமிழரசு கட்சிக்கு ஆதரவாகவோ இல்லாமல் நடந்த நடந்து கொண்டிருக்கின்ற நடக்கப் போகின்ற விடயங்களை ஆராய இருக்கின்றோம்.
முதலமைச்சர் தேர்தலிலே முதலமைச்சர் வேட்ப்பாளராக போட்டியிடப் போகின்றார் சுமந்திரன் என்று கூறப்படுகிறது அதற்காக TCT அறக்கட்டளை அறக்கட்டளையின் உரிமையாளர் தியாகேந்திரன் ஐயா தியாகி ஐயா தமிழ் கட்சிகள் அனைத்தும் இணைந்து சுமந்திரன் அவர்களை நிறுத்தினால் தானும் அந்த தமிழ் கட்சிகள் இணைந்தது போல தானும் ஆதரவை கொடுப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

Advertisement

 இப்படி பலர் அதற்கான ஆதரவுகளையும் கூறிக் கொண்டிருக்கிறார்கள் பிரமுகர்கள் கட்சி தொண்டர்கள் அதைவிட அந்தக் கட்சியிலே இருப்பவர்களும் சில மற்ற கட்சியில் இருப்பவர்களும் மறைமுகமாக ஆதரவு செலுத்துவதாக அரசல் பிரசலாக சில கதைகள் செய்திகள் வெளியே கசிக விடப்பட்டிருக்கிறது.
பல கட்சிகளுடன் லங்கா4 ஊடகம் பேசியதில் சுமந்திரன் அவர்கள் வட மாகாண முதலமைச்சராக போட்டியிடப் போகின்றார் என்று தெரியவந்துள்ளது.

 இதில் ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக ஒரு சில நம்பிக்கையையும் சிலர் அவர் நம்பிக்கையையும் சிலர் திருப்தியாக பேசினார்கள். அதி திருப்தியாக பேசினார்கள் இப்படி பலவாக கூறினார்கள் யார் எப்படி யார் பேசினார் என்பதை விட கூட்டி கழித்து நாங்கள் பார்க்கின்ற போது மக்கள் பக்கம் நின்று மக்களுடைய நாடி துடிப்பை பார்க்கின்ற பொழுது சுமந்திரன் அவர்கள் நிச்சயமாக முதலமைச்சர் தேர்தல் நடந்தால் தோல்வி பெறுவார் என்பது அது இப்பொழுது நாங்கள் குறிப்பிடுகின்ற விடயம்
அதற்காக அவர் தோல்வி பெற வேண்டும் என்பதற்காக நாங்கள் கூறவில்லை காரணம் அதாவது சுமந்திரன் அவர்களுக்கு ஆதரவு செலுத்துகின்றவர்களை பலருக்கு பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள் அது இப்பொழுது கூற விரும்புவது சில அடுத்த அடுத்த வீடியோக்களில் நாங்கள் உங்களுக்கு அதனை தர இருக்கின்றோம்.

 அடுத்து சுமந்திரன் அவர்கள் கொழும்பிலே மே 18ஆம் தேதி அந்த நினைவேந்தல் ஒன்று செய்திருந்ததும் அங்கே வந்திருந்தவர்களையும் பார்த்து தேசியத்தை விரும்புகின்றவர்கள் தேசியத்தின் பால் ஈர்க்கப்படுகிறவர்கள் அதைவிட ஸ்ரீதரனுடைய ஆதரவாளர்கள் அதிகமாக அவரை கொச்சையாக பேசியது நாங்கள் பார்க்கக் கூடியதாக இருந்தது.

Advertisement

 வெறுப்பாகவும் இது ஒரு நாடகம் என்பது அர்ச்சனாருடைய பக்கத்தில் இருப்பவர்கள் மற்றும் ஒரு சிலர் இப்படியும் பேசியதாக இருந்தது அதாவது அவருக்கு எதிராகவும் பேசியதாக இருந்தது புலம்பெயர் தேசத்தில் இருப்பவர்கள் ஒட்டுமொத்தமாக புலம்பெயர் தேசத்திலே ஒரு சிலர் கூட சுமந்திரன் அவர்களுக்கு ஆதரவில்லை காரணம் அவர் தேசியத்தை விரும்பவில்லை என்பதற்காகவும் தேசியத்தின் பால் ஈர்ப்புக் கொண்ட பலர் அவரை நிராகரிந்தார்கள் இலங்கையிலையும் ஸ்ரீதரனுடைய ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக சுமந்திரன் அவர்களின் நிராகரித்தவர்கள்.

 சுமந்திரனை அறவே வெறுத்தவர்கள் அர்ச்சுனா அவர்களுடைய கட்சியில் இருப்பவர்களும் தேசியத்துக்கு ஆதரவாக இருக்கின்றவர்கள் கூட அர்ச்சினாவுக்கு ஆதரவாக இருப்பவர்களும் நூற்றுக்கு நூறு வீதம் சுமந்திரன் அவர்களை வருவதை வெறுப்பார்கள். 

 மான் கட்சி மற்றும் சங்க கட்சியில் இருப்பவர்களும் நிச்சயமாக சுமந்திரனுக்கு எதிரானவர்கள் என்று கூறுவதை விட சுமந்திரனை பிடிக்காதவர்கள் சுமந்திரன் கொள்கை படிக்காதவர்கள் என்றுதான் கூற வேண்டும் முகத்துக்கு நேரா பேசுகின்றது பலருக்கு பிடிக்காத விடயம் . 

Advertisement

 இந்த செய்தி தொடர்பான மேலதிக தக்வல்களை அறிய வீடியோவை கிளிக் செய்யவும்

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1747947111.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன