Connect with us

டி.வி

ஆரம்பமானது சரிகமப சீனியர் சீசன் 4..சைந்தவி ரிட்டர்ன்ஸ்!! மொத்தம் இத்தனை போட்டியாளர்களா…

Published

on

Loading

ஆரம்பமானது சரிகமப சீனியர் சீசன் 4..சைந்தவி ரிட்டர்ன்ஸ்!! மொத்தம் இத்தனை போட்டியாளர்களா…

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. இந்நிகழ்ச்சியின் சீனியர் 5 நிகழ்ச்சியின் மெகா ஆடிஷன் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.கடந்த இரு வாரங்களாக நடைபெற்ற மெகா ஆடிஷனில் பல போட்டியாளர்கள் சிறப்பாக தகுதி பெற்றனர். மேலும் அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வெளிப்படுத்தி நடுவர்களையும் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தனர்.ஏற்கனவே நடுவர்களாக பாடகர்கள் ஸ்ரீநிவாசஸ், விஜய் பிரகாஷ், ஸ்வேதா மேனன் உள்ளிட்டவர்கள் இருந்து வந்த நிலையில், தற்போது சைந்தவியின் நடுவராக கலந்து கொண்டிருக்கிறார்.இந்நிலையில் வரும் வார எபிசோட்டில் Introduction Round நடைபெற்றுள்ளது. மொத்த 26 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு சரிகமப சீனியர் சீசன் 5 துவங்கவுள்ளது. அதன் முதல் பிரமோ வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் நிகழ்ச்சியில் சரிகமப லிட்டில் சாம்ஸ் 5 நிகழ்ச்சியின் குட்டிக்குழந்தைகள் சரிகமப சீனியர் 5 Introduction Round நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடல்களை பாடியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன