Connect with us

சினிமா

ஐந்தாவது முறையாக அஜித்துடன் இணையும் 40 வயது நடிகை.. இது சூப்பர்ஹிட் ஜோடியாச்சே

Published

on

Loading

ஐந்தாவது முறையாக அஜித்துடன் இணையும் 40 வயது நடிகை.. இது சூப்பர்ஹிட் ஜோடியாச்சே

அஜித் சமீபத்தில் குட் பேட் அக்லி எனும் மாபெரும் ஹிட் படத்தை கொடுத்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் அஜித் நடிக்க முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.ஆகையால் ஏகே 64 திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்கவுள்ளார் என ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என தகவல் தெரிவிக்கின்றன.இந்த நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இதற்கு முன் இருவரும் இணைந்து பில்லா, ஏகன், ஆரம்பம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.[5TBATF ]மேலும் நடிகை பூஜா ஹெக்டே இப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடிக்கப்போவதாக அப்டேட் வெளியாகியுள்ளது. அப்படி நடந்தால் அஜித்துடன் பூஜா ஹெக்டே இணைவது இதுவே முதல் முறையாகும். ஆனால், கதாநாயகிகள் குறித்து வெளிவந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன