Connect with us

டி.வி

சரிகமப சீனியர் சீசன் 5!! காதலிக்காக நிகழ்ச்சியில் களமிறங்கிய போட்டியாளர்!! வீடியோ

Published

on

Loading

சரிகமப சீனியர் சீசன் 5!! காதலிக்காக நிகழ்ச்சியில் களமிறங்கிய போட்டியாளர்!! வீடியோ

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப. தற்போது சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது.இதற்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி கடந்த சில வாரத்திற்கு முன் நடந்து முடிந்த நிலையில் அறிமுக சுற்று நடந்து முடிந்துள்ளது. அதில் பல போட்டியாளர் சிறப்பாக பாடி அனைவரது கவனத்தை ஈர்த்ததோடு எமோஷ்னலாக உருகவும் வைத்திருக்கிறார்கள்.அந்தவகையில், மலேசியா வாழ் தமிழரான அருண் மிகச்சிறப்பாக பாடியிருக்கிறார். அவர் பாடியதை கேட்ட நடுவர்கள் அவரை பாராட்டினர். அதில் விஜய் பிரகாஷ், நீ டாப் 5 ல் வருவ என்று சொல்லியுள்ளார்.மேலும் எப்போது கல்யாணம் என்று அருணிடம் கேட்டதற்கு சரிகமப ஷோ முடிந்ததும் கல்யாணம் என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து அருணின் காதலில் வாழ்த்து கூறி ஒரு வீடியோவை காதலன் அருணுக்காக அனுப்பி இருக்கிறார். இதனை பார்த்த அருண் உட்பட பலரும் கண்ணீர்மல்க உருகியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன