Connect with us

சினிமா

பாலைவன ரிசார்ட் இருந்து வீடு திரும்பாத சமந்தா…!வைரலாகும் இன்ஸ்டா பதிவு ..!

Published

on

Loading

பாலைவன ரிசார்ட் இருந்து வீடு திரும்பாத சமந்தா…!வைரலாகும் இன்ஸ்டா பதிவு ..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவலம் வருபவர் சமந்தா இவர் தற்போது தயாரிப்பாளராகவும் காலடி எடுத்து வைத்துள்ளார். தற்போது சமூக வலைத்தளத்தில் இவருடைய காதல் சர்ச்சை வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு காதலனுடன் துபாய்  சென்றுள்ளார் என்ற தகவல் வைரலாகி வந்துள்ளது. தற்போது சமந்தா மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு  சில காலம் சினிமாவில் நடிக்காமல் ஓய்வெடுத்தார். பின்பு சிகிச்சையிலிருந்து திரும்பி  மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் வெளியான இரண்டு படங்களுமே தோல்வியைத்தான் கொடுத்தது. இருந்தாலும்  அவர் கடைசியாக சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்து வரவேற்பை பெற்றார். தொடந்து “சுபம்” என்ற திரைப்படத்தினை தயாரித்து நடித்து உள்ளார். இவர் தற்போது துபாய் சென்ற பல புகைப்படங்களை தனது சமூக வைரலாகி வருகின்றது. மேலும் அந்த பதிவில் “எந்த அலையும் நிலைக்காது, எந்த புயலும் நிலைக்க முடியாது என்றும் எல்லாம் கடந்து செல்ல வேண்டும், பின்னர் அதன் வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்”  என்று பதிவிட்ட பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன