Connect with us

டி.வி

பிரபல சீரியல் நடிகை கண்மணிக்கு குழந்தை பிறந்தது… போட்டோ பாருங்க

Published

on

Loading

பிரபல சீரியல் நடிகை கண்மணிக்கு குழந்தை பிறந்தது… போட்டோ பாருங்க

கண்மணி, தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பிரபல சீரியல் நடிகை.விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் நாயகியின் தங்கையாக நடித்தவர், அந்த தொடரில் இருந்து பின் பாதியிலேயே வெளியேறினார். ஜீ தமிழ் பக்கம் வந்தவர் நாயகியாக அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர் நடித்து முடித்தார்.கடந்த ஆண்டு பிரபல தொகுப்பாளர் அஸ்வத்தை திருமணம் செய்தவருக்கு நேற்று ( ஜுன் 8) ஆண் குழந்தை பிறந்துள்ளது.தனது மகனின் புகைப்படத்துடன் இந்த சந்தோஷ செய்தியை வெளியிட்டுள்ளார், ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன