சினிமா
நாயகி பூஜா ஹெக்டே வைத்திருந்த ஒரு ஹேண்ட் பேக் விலை மட்டும் இவ்வளவா? அடேங்கப்பா!

நாயகி பூஜா ஹெக்டே வைத்திருந்த ஒரு ஹேண்ட் பேக் விலை மட்டும் இவ்வளவா? அடேங்கப்பா!
நடிகை பூஜா ஹெக்டே பிசியான நடிகைகளில் ஒருவர். தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களை கைவசம் வைத்துள்ளார்.இவர் நடிப்பில் கடைசியாக சூர்யாவுடன் இணைந்து நடித்த ரெட்ரோ திரைப்படம் வெளியானது. படத்தில் இவருடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தில் அவருடன் இணைந்து நடித்து வருகிறார்.இந்நிலையில், தற்போது இவரின் ஒரு வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.அதாவது, சமீபத்தில் மும்பை ஏர்போர்ட்டுக்கு பூஜா வந்திருந்தார். அப்போது அவர் வைத்திருந்த ஒரு ஹேண்ட் பேக்கின் விலை குறித்து தகவல் வெளியாகி உள்ளது.அதன்படி, அந்த பேக்கின் விலை ரூ. 2 லட்சம் என்று சொல்லப்படுகிறது.