Connect with us

தொழில்நுட்பம்

விமானங்கள் பறக்கும்போது வெள்ளை கோடுகள் தெரிவது ஏன் தெரியுமா? கண்டிப்பா இது புகை இல்லை!

Published

on

plane-flies

Loading

விமானங்கள் பறக்கும்போது வெள்ளை கோடுகள் தெரிவது ஏன் தெரியுமா? கண்டிப்பா இது புகை இல்லை!

ஜெட் விமானங்கள் வானில் பறக்கும்போது வெள்ளை நிற புகை ஏற்படும். ஆனால் இவை உண்மையில் புகை இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம்.. அதுதான் உண்மை. அது புகை கிடையாது. அதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் உண்மையை இந்தப் பதிவில் பார்க்கலாம். ஜெட் போன்ற அதிவேக இன்ஜின் கொண்ட விமானங்களில் இருந்து நீராவி வெளிவருகிறது. இந்த நீராவி வானின் குளிர்ந்த காற்றுடன் கலந்து பனித்துளியாக மாறி நமக்கு வெள்ளை கோடுகளாக காட்சியளிக்கின்றன. பூமியில் இருந்து பல்லாயிரம் அடி உயரத்தில் குளிர்ந்த சூழல் நிலவும்.அதி வேகமாக செல்லும் ஜெட் விமானங்கள் சூடான நீராவியை வெளியேற்றும்போது, காற்றில் உள்ள குளிர்ச்சியால் உறைந்து போகிறது. இந்த உறைபனி சிறிது நேரம் அப்படியே காற்றல் நின்றுவிடுகிறது. இதனால், அதிவேகமாக செல்லும் ஜெட் விமானங்கள் சூடான நீராவியை வெளியேற்றும் போது காற்று உள்ள குளிர்ச்சியால் உறைந்து போய் இவ்வாறு காட்சியளிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன