Connect with us

சினிமா

அடேங்கப்பா! செம குஷியில் இயக்குநர் முருகதாஸ் போட்ட ஆட்டம்.. கலக்கல் வீடியோ

Published

on

Loading

அடேங்கப்பா! செம குஷியில் இயக்குநர் முருகதாஸ் போட்ட ஆட்டம்.. கலக்கல் வீடியோ

அஜித்தின் தீனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர். முருகதாஸ். இதன்பின், ரமணா, கஜினி, 7ஆம் அறிவு, துப்பாக்கி, கத்தி என பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துவிட்டார்.கடைசியாக இவர் இயக்கத்தில் சிக்கந்தர் படம் வெளிவந்தது. சல்மான் ஹீரோவாக நடித்திருந்த இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி படம் வெளிவரவுள்ளது.இந்நிலையில், ஒரு விழாவில் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார் முருகதாஸ். அப்போது ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற கன்னிமா பாடல் ஒலிக்கப்பட்டது.அதனை கேட்டு வைபான முருகதாஸும் அவரது குடும்பத்தினரும் சூப்பராக நடனம் ஆடி உள்ளார்கள். தற்போது, இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன