Connect with us

சினிமா

சூர்யா பட நடிகை பிரணிதாவா இது.. லேட்டஸ்ட் மாடர்ன் லுக் போட்டோஸ்

Published

on

Loading

சூர்யா பட நடிகை பிரணிதாவா இது.. லேட்டஸ்ட் மாடர்ன் லுக் போட்டோஸ்

சகுனி படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரணிதா. சூர்யாவுடன் இணைந்து மாஸ் என்ற மாசில்லாமணி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இதன்பின் இவர் தமிழில் ஓரிரு திரைப்படங்களில் நடித்தார். ஆனால், 2017ஆம் ஆண்டுக்கு பின் இவர் தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை.இவர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.தற்போது, இவர் மாடர்ன் உடையில் இருக்கும் ட்ரெண்டி போட்டோஸ். இதோ,  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன