சினிமா
தந்தையின் தற்போதைய நிலை.. நயன்தாரா – விக்னேஷ் சிவன் படும் கஷ்டத்தை பாருங்க

தந்தையின் தற்போதைய நிலை.. நயன்தாரா – விக்னேஷ் சிவன் படும் கஷ்டத்தை பாருங்க
தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா அளவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா.கடைசியாக இவரது நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியானது. ஆனால், இப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் படுதோல்வி அடைந்தது. நயன்தாரா கைவசம் தற்போது பல திரைப்படங்கள் உள்ளது.நடிப்பில் பிஸியாக இருந்தாலும் தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ள நயன்தாரா அவ்வப்போது குடும்பத்துடன் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோவை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் இந்த ஜோடி சில ரொமண்டிக் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தனர்.இந்நிலையில் தந்தையர் தின ஸ்பெஷலாக தனது மகன்கள் உடன் இருக்கும் வீடியோவை விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருக்கிறார்.காரில் பயணிக்கும்போது எடுத்த அந்த வீடியோவில் மகன்கள் அவரது பேச்சை கேட்காமல் செய்த அட்ராசிட்டி காட்சிகள் இடம் பெற்றுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.