Connect with us

சினிமா

த்ரிஷாவின் பாடலை வடிவேலுடன் இணைத்து கலாய்க்கும் இணைய வாசிகள்.. அநியாயம் பண்றீங்களேப்பா!

Published

on

Loading

த்ரிஷாவின் பாடலை வடிவேலுடன் இணைத்து கலாய்க்கும் இணைய வாசிகள்.. அநியாயம் பண்றீங்களேப்பா!

20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருபவர் நடிகை த்ரிஷா. இவர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் ‘தக் லைஃப்’.இதில், கமல்ஹாசன் த்ரிஷா உடன் ரொமான்ஸ் செய்து காட்சிகள் மிகவும் சர்ச்சைக்கு உள்ளானது. இதனால் படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது.படத்தின் பெரிய ஹைலைட்டாக மாறியது முத்த மழை பாடல். தமிழில் தீ பாடியதைவிட படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சின்மயி பாடியது மிகப்பெரிய ட்ரெண்டானது.ஆனால், படத்தில் இப்பாடல் இடம் பெறவில்லை. இதனால், பல விமர்சனங்கள் எழுந்தது. சில தினங்களுக்கு முன் இந்த பாடல் வீடியோ வெளியானது. தற்போது, இந்த வீடியோவை கண்டு இணையதள வாசிகள் அதிகம் ட்ரோல் செய்து வருகின்றனர்.இந்நிலையில், வடிவேலுவின் புகழ் பெற்ற காமெடியான என் அப்பா ஒரு ட்ரம்ஸ் பிளேயர்.. அப்பா வாசிக்க, அம்மா ஆட, நானும் என் அண்ணனும் உட்கார்ந்து பார்க்க ஒரே கூத்தா இருக்கும்” என்ற காமெடி வசன வீடியோவை போட்டு இணைத்து இந்த பாடலை பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,     

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன