சினிமா
நாயகி போல் கலக்கும் பிக் பாஸ் அர்ச்சனா.. ட்ரெண்டிங் வீடியோ

நாயகி போல் கலக்கும் பிக் பாஸ் அர்ச்சனா.. ட்ரெண்டிங் வீடியோ
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்து டைட்டிலை வென்று மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகை அர்ச்சனா.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் விஜய் டிவி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகர் அருண் பிரசாத் என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்.தற்போது மாடர்ன் உடையில் நாயகி போன்று அவர் வலம் வரும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டு ஆனது. இதோ,