Connect with us

சினிமா

படத்தில் ஹோம்லி ஆனால் நிஜத்தில்.. தக் லைஃப் நடிகை அபிராமி லேட்டஸ்ட் போட்டோஸ்

Published

on

Loading

படத்தில் ஹோம்லி ஆனால் நிஜத்தில்.. தக் லைஃப் நடிகை அபிராமி லேட்டஸ்ட் போட்டோஸ்

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படத்தின் மூலமாக பிரபலமானவர் நடிகை அபிராமி.இவர் வானவில், சமுத்திரம், தோஸ்த், சார்லி சாப்ளின் போன்ற படங்களில் நடித்துள்ளார். அபிராமி தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்திருக்கிறார்.தற்போது சமீபத்தில் வெளியான தக் லைஃப் படத்தில் கமல் ஜோடியாக நடித்துள்ளார்.தற்போது மாடர்ன் லுக்கில் எப்படி உள்ளார் பாருங்க. இதோ,  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன