சினிமா
புதிய கார் வாங்கியுள்ள பிரபல தொகுப்பாளினி அனுஸ்ரீ… இத்தனை லட்சமா?

புதிய கார் வாங்கியுள்ள பிரபல தொகுப்பாளினி அனுஸ்ரீ… இத்தனை லட்சமா?
தமிழ் சினிமாவில் டிடி, ரம்யா, பாவனா, பிரியங்கா என ஏகப்பட்ட தொகுப்பாளினிகள் உள்ளார்கள்.ஒவ்வொருவருக்கும் லட்சக் கணக்கான ரசிகர்கள் கூட்டம் உள்ளது, அவர்களை சமூக வலைதளங்களில் பாலோ செய்பவர்களும் ஏராளம்-தற்போது ஒரு பிரபல தொகுப்பாளினி புதிய கார் வாங்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. கன்னட சினிமாவின் பிரபல தொகுப்பாளினி அனுஸ்ரீ பல லட்சம் மதிப்புள்ள காரை வாங்கியுள்ளார்.புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் புத்தம் புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை வாங்கியுள்ளார், இது புதிய ஹைகிராஸ் ஹைப்ரிட் கார். இதன் எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலை ரூ. 32.58 லட்சும் என கூறப்படுகிறது.