Connect with us

வணிகம்

Gold Rate Today june 11: வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை- 4 நாள்களுக்குப் பிறகு குறைந்தது

Published

on

Gold rate 4

Loading

Gold Rate Today june 11: வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை- 4 நாள்களுக்குப் பிறகு குறைந்தது

Gold Price Today in Chennai in Tamil: தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் விலை உயர்ந்தே காணப்படும். அந்த வகையில், கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,920 வரை உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,560-க்கு விற்பனையானது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 200 உயா்ந்து ரூ. 74,560-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.120 குறைந்துள்ளது. கடந்த வாரம் மட்டும் தங்கம் விலை தொடர்ந்து 4 நாள்களில் ரூ.2,920 அளவுக்கு விலை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,305-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-15-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,56014-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,56013-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,36012-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,80011-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-15-06-2025- ஒரு கிராம் ரூ.12014-06-2025- ஒரு கிராம் ரூ.12013-06-2025- ஒரு கிராம் ரூ.12012-06-2025- ஒரு கிராம் ரூ.11911-06-2025- ஒரு கிராம் ரூ.119

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன