Connect with us

சினிமா

“குபேரா” பட பகுதி நீக்கம்..! தயாரிப்பாளர் விடுத்த கோரிக்கை..

Published

on

Loading

“குபேரா” பட பகுதி நீக்கம்..! தயாரிப்பாளர் விடுத்த கோரிக்கை..

சேகர் குமார் இயக்கத்தில் தனுஷ் , நாகசைதன்யா, ராஷ்மிக்கா மந்தனா ஆகியோர் நடிப்பில் வருகின்ற 20 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “குபேரா” 120 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு அதிக வசூல் மற்றும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.படத்தின் புரொமோஷன் வேலைகள் பரபரப்பாக இடம்பெற்று வரும் நிலையில் படத்தின் படத்தின் முழு நீள நேரம் 3.15 மணித்தியாலம் என்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் 5 கட்டமாக போடமுடியாது சில பகுதிகளை நீக்குமாறு கேட்டுள்ளனர். இதன் காரணமாக படத்தில் இருந்து 14 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.மேலும் படத்தின் தயாரிப்பாளர் இந்தியாவின் பிரபல தியேட்டர் உரிமையாளரிடம் பாப் கானின் விலையை குறைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன