Connect with us

உலகம்

சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் விபத்து – 09 பேர் பலி!

Published

on

Loading

சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் விபத்து – 09 பேர் பலி!

மத்திய சீனாவில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 26 பேர் காயமடைந்ததாக மாநில ஊடகங்கள்  தெரிவித்தன.

ஷான்சோ பட்டாசு நிறுவன தொழிற்சாலை ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங்டே நகருக்கு வடக்கே உள்ள லின்லி கவுண்டியின் மலைப்பகுதியில் உள்ளது.

Advertisement

குறித்த தொழிற்சாலையிலேயே விபத்து நிகழ்ந்துள்ளது.  மேலும் வெடிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவசரகால மேலாண்மை அமைச்சகம் சம்பவ இடத்திற்கு ஒரு பணிக்குழுவை அனுப்பியது. வெடிப்புக்கான காரணத்தை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1749803680.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன