Connect with us

சினிமா

நடிகர் அரவிந்த் சாமியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா! அடேங்கப்பா இத்தனை கோடியா

Published

on

Loading

நடிகர் அரவிந்த் சாமியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா! அடேங்கப்பா இத்தனை கோடியா

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அரவிந்த் சாமி. தளபதி, ரோஜா, பாம்பே, ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 90ஸ் காலகட்டத்தில் சாக்லேட் பாய்யாக ரசிக்கப்பட்டார்.ஆனால், திடீரென சினிமாவிலிருந்து விலகிய இவர், மணி ரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இதன்பின் தனி ஒருவன் படம்தான் அரவிந்த் சாமி மீண்டும் தனி அடையாளத்தை தமிழ் சினிமாவில் பெற்று தந்தது.கடந்த ஆண்டு மெய்யழகன் படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் அரவிந்த் சாமியின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது.சினிமாவை காட்டிலும் பிசினஸில்தான் கோடிகோடியாக சம்பாதித்து வருகிறாராம் நடிகர் அரவிந்த் சாமி. இதனால் ஒரு தொழிலதிபராக பிசினஸில்தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறாராம்.இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளின் நிலவரப்படி, அரவிந்த் சாமியின் Talent Maximus நிறுவனத்தின் வருமானம் 412 மில்லியன் டாலர்கள் என கூறப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு ரூ. 3300 கோடியாகும். ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன