Connect with us

சினிமா

நடிகர் ஆர்யாவின் கடைகளுக்கு வந்த பிரச்சனை… ஐடி ரெய்டு?

Published

on

Loading

நடிகர் ஆர்யாவின் கடைகளுக்கு வந்த பிரச்சனை… ஐடி ரெய்டு?

தமிழ் சினிமாவில் மிகவும் கலகலப்பாக எப்போதும் ஜாலியாக இருப்பவர் நடிகர் ஆர்யா.இவர் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடமே செம சிரிப்பு சத்தத்துடன் இருக்கும், எப்போது ஜாலியாக இருப்பார். சினிமாவில் நடிப்பதை தாண்டி சைக்கிளிங்கில் அதிக ஆர்வம் காட்டக் கூடியவர்.இப்போது அடுத்ததாக வேட்டுவம், Mr.X, சார்பட்டா பரம்பரை 2 என எதிர்பார்ப்புக்குரிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.  நடிகர் ஆர்யா சினிமாவை தாண்டி ஹோட்டல் தொழிலும் செய்து வருகிறார், சென்னையில் 5 இடங்களில் Sea Shell ஹோட்டல் நடத்தி வருகிறார்.சென்னையில் நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை. அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் IT அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.   

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன