இலங்கை
ஐந்தாவது நாளாக வீழ்ச்சியடைந்த கொழும்பு பங்கு பரிவர்தனை

ஐந்தாவது நாளாக வீழ்ச்சியடைந்த கொழும்பு பங்கு பரிவர்தனை
கொழும்பு பங்குச் சந்தை தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று (19) வீழ்ச்சியை பதிவு செய்தது.
கொழும்பு பங்கு பரிவர்தனையின் மொத்த பங்கு விலைச்சுட்டெண் 16,818.21 புள்ளிகளாக பதிவானது.
கொழும்பு பங்கு பரிவர்தனையின் வியாழக்கிழமை (19) கொடுக்கல் வாங்கல்களின் மூலமாக மொத்த வருவாய் 3.3 பில்லியன் ரூபாவாகும்.