Connect with us

சினிமா

சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவா இது!! குழந்தை பிறந்த பின் இப்படி மாறிட்டாங்களே..

Published

on

Loading

சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவா இது!! குழந்தை பிறந்த பின் இப்படி மாறிட்டாங்களே..

சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான சுந்தரி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். இவர் இந்த தொடரை முடித்த கையோடு தனது சொந்த ஊர் சென்றுவிட்டார், அதற்கு முக்கிய காரணம் அவர் கர்ப்பமாக இருந்தார்.அண்மையில் இவருக்கு கோலாகலமாக சொந்த ஊரில் வளைகாப்பு நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில், சுந்தரி சீரியல் பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.பெண் குழந்தை நடிகை கேப்ரியல்லா தனக்கு மகள் பிறந்திருப்பதாக கடந்த மாதம் அவரது இன்ஸ்டாவில் அழகிய போட்டோவுடன் பதிவு போட்டுள்ளார்.தற்போது குழந்தை பெற்றப்பின் மீண்டும் போட்டோஷூட் பக்கம் சென்றுள்ளார். சமீபத்தில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.இதனை பார்த்த ரசிகர்கள் ஃபயர் எமோஜியை பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன