Connect with us

சினிமா

‘Thug Life’ படம் பார்த்து அசந்துவிட்டேன்..இசையமைப்பாளர் விமர்சனம்..

Published

on

Loading

‘Thug Life’ படம் பார்த்து அசந்துவிட்டேன்..இசையமைப்பாளர் விமர்சனம்..

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு ,கமல் ,திரிஷா ,அசோக் செல்வன் என பெரிய சினிமா பட்டாளமே இணைந்து நடித்த திரைப்படம் “thugh life ” இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றதால் வசூல் அளவு குறைந்துள்ளது. மேலும் படம் எதிர்பார்த்த அளவு இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் படம் குறித்து “நேற்றிரவு ‘Thug Life’ படம் பார்த்தேன். அசந்துவிட்டேன். நல்ல படம். மிக நல்ல படம். ஒரு காட்சிகூட சலிப்பை ஏற்படுத்தவில்லை என்பது வியப்பு; ஆனால் ஏன் இதை சிலர் மோசமாக விமர்சித்தார்கள் என்பது எனக்கு கொஞ்சம்கூட விளங்கவில்லை. ஒரு underworld gangster படத்துக்குத் தேவையான எல்லாமும் சரியான விகிதத்தில் இருந்தது. இதுவே English மொழியில் ஹாலிவுட் நடிகர்கள் நடித்திருந்தால் ரசித்துப் பாராட்டியிருப்போம்; அல்லது ரசித்தது போல நடித்திருப்போம் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்” என கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன