Connect with us

இலங்கை

தொடர்ந்து ஐந்தாவது நாளாகவும் வீழ்ச்சியடைந்த கொழும்பு பங்குச் சந்தை!

Published

on

Loading

தொடர்ந்து ஐந்தாவது நாளாகவும் வீழ்ச்சியடைந்த கொழும்பு பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தை தொடர்ந்து ஐந்தாவது நாளாக நேற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கொழும்பு பங்கு பரிவர்தனையின் மொத்த பங்கு விலைச்சுட்டெண் 16,818.21 புள்ளிகளாக பதிவானது.

Advertisement

 கொழும்பு பங்கு பரிவர்தனையின் இன்றைய (19) வர்த்தகத்தின் கொடுக்கல் வாங்கல்களின் மொத்த வருவாய் 3.3 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1750358745.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன