Connect with us

சினிமா

பாடகி கெனிஷாவின் கிளாமர் லுக் புகைப்படங்கள்!! இதோ…

Published

on

Loading

பாடகி கெனிஷாவின் கிளாமர் லுக் புகைப்படங்கள்!! இதோ…

கோலிவுட் சினிமாவில் தற்போது அதிகமாக பயன்படுத்தப்படும் நடிகர் பெயராக இருப்பது ரவி மோகன். மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போகிறேன் என்ற அறிக்கை வெளியிட்டது முதல் தற்போது வரை அவரின் விஷயங்கள் இணையத்தில் விவாதபொருளாக மாறியிருக்கிறது.சமீபத்தில் நடந்த ஐசரி கணேஷின் மகள் திருமணத்தின் போது, தன்னுடைய கிசுகிசுக்கப்படும் கெனிஷாவுடன் ஜோடியாக கைக்கோர்த்தபடி ரவி மோகன் வந்தது பெரியளவில் பேசப்பட்டது.இதனை தொடர்ந்து ஆர்த்தி, விவாகரத்து வழக்கில் மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என்ற கோரிக்கையை கேட்டிருந்தார். இதுதொடர்பான வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், கெனிஷா இசையமைத்து பாடி ஆட்டம்போட்ட பாடல் வீடியோ சமீபத்தில் வெளியாகியது.வீடியோவில் ஜெயம் ரவியும் இடம் பெற்றிருப்பதால் பலர் அதிர்ச்சியானார்கள். இந்நிலையில் கெனிஷா கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து அனைவரது கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன