Connect with us

சினிமா

பின்னணி பாடகி சைந்தவியா இது!! ரீசெண்ட் போட்டோஷூட் கிளிக்ஸ்..

Published

on

Loading

பின்னணி பாடகி சைந்தவியா இது!! ரீசெண்ட் போட்டோஷூட் கிளிக்ஸ்..

தமிழ் சினிமாவில் முன்னணி பின்னணி பாடகியாக திகழ்ந்து வரும் பாடகி சைந்தவி கடந்த ஆண்டு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.இருவரும் தற்போது வரை நண்பர்களாக இருப்பதையும் ஜிவி பிரகாஷின் கச்சேரிகளில் சைந்தவி கலந்து கொண்டு வருவதையும் பலரும் பாராட்டி வருகிறார்கள். தற்போது சரிகமப சீனியர் சீசன் 5ன் நடுவராக இருந்து வருகிறார்.இடையில் இசைக்கச்சேரிகளில் கலந்து கொண்டு வரும் சைந்தவி, ஊதாநிற ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன