Connect with us

சினிமா

பப்ளிக்கா சொல்வாங்கன்னு கனவா கண்டேன்!!உண்மையை உடைத்த சிறகடிக்க ஆசை ஸ்ருதி..

Published

on

Loading

பப்ளிக்கா சொல்வாங்கன்னு கனவா கண்டேன்!!உண்மையை உடைத்த சிறகடிக்க ஆசை ஸ்ருதி..

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் ரோஹினியின் தோழியாக நடிகை ஸ்ருதி நாராயணன் நடித்து வருகிறார்.கார்த்திகை தீபம் சீரியலில் நடிக்க ஆரம்பித்த ஸ்ருதி நாராயணன், அதன்பின் அடுத்த சீரியல்களில் நடித்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் திடீரென அவரது அந்தரங்க வீடியோ லீக்காக பரபரப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து ஸ்ருதி நாராயணன், இன்னும் இந்த விஷயம் ஒரு பெண்ணை சுற்றிதான் நடந்து கொண்டிருக்கிறது என்று இரண்டு நொடிகள்கூட யாரும் யோசிக்கவில்லை என்று உருக்கமாக ஒரு பதிவினை பகிர்ந்தார். இதை எல்லாம் கண்டுகொள்ளாத ஸ்ருதி, கட்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.இந்நிலையில் ஸ்ருதி நாராயணன் அளித்த பேட்டியொன்றில், உங்களுக்கு பிரபோசல் எல்லாம் வந்திருக்கா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில், எல்லாம் ஜோக்கோட ஜோக்காக போய்விடும். டேர் என்று ஒன்று சொல்கிறீர்கள். டேர் என்றால் அதை ஜோக் என்று நினைத்துக்கொண்டு போய்விடவேண்டும்.இப்படி ஓபனாக பப்ளிக்காக யாராவது சொல்வார்கள் என்று நான் கனவா கண்டேன். மகளிர் பள்ளி, மகளிர் கல்லூரியில் தான் படித்தேன், இங்கே நான் எங்கே போய் பிரபோசலை தேடுவேன் என்று ஸ்ருதி நாராயணன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன