Connect with us

இலங்கை

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Published

on

Loading

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதிகளில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதிகளில் வாகனம் செலுத்தும் சாரதிகள் அவதானமாக செல்லுமாறு சாரதிகளை கேட்டுக்கொண்டனர்.

Advertisement

இதேவேளை, நேற்றிரவு முதல் மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து அங்குள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன