Connect with us

சினிமா

இரண்டு ஆண் நண்பர்களுடன் நடிகை ரித்திகா சிங்.. இணையத்தை கலக்கும் வீடியோ

Published

on

Loading

இரண்டு ஆண் நண்பர்களுடன் நடிகை ரித்திகா சிங்.. இணையத்தை கலக்கும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் இறுதிச்சுற்று. இந்த படத்தில் எழில் மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரித்திகா சிங்.அதன்பின், விஜய் சேதுபதி ஜோடியாக ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸ் ஜோடியாக சிவலிங்கா, அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே என தொடர்ந்து படங்கள் நடித்தவர் கடைசியாக ரஜினியின் 170வது படமான வேட்டையன் படத்தில் நடித்தார்.இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.இந்நிலையில், ரித்திகா சிங் இரண்டு ஆண் நடனக் கலைஞர்களுடன் இணைந்து செம ஸ்டைலாக நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.தற்போது இந்த வீடியோவை கண்டு ரசிகர்கள் இவரும் இந்த வழியில் இறங்கி விட்டாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,    

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன