Connect with us

இலங்கை

மேலும் சில மத்திய கிழக்கு நாடுகளில் தற்காலிகமாக மூடப்பட்ட வான்வெளி

Published

on

Loading

மேலும் சில மத்திய கிழக்கு நாடுகளில் தற்காலிகமாக மூடப்பட்ட வான்வெளி

மேலும் சில மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா, லெபனான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இதேவேளை, வணிக விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றமை, தாமதமாகி வருகின்றமை அல்லது திருப்பி விடப்படுகின்றமை இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன