Connect with us

சினிமா

சரிகமப டைட்டில் வின்னர் திவினேஷ்!! யார் கூட போட்டோ எடுத்திருக்காரு பாருங்க..

Published

on

Loading

சரிகமப டைட்டில் வின்னர் திவினேஷ்!! யார் கூட போட்டோ எடுத்திருக்காரு பாருங்க..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப.இந்நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 சமீபத்தில் ஆரம்பமாகியுள்ளது. பல போட்டியாளர்களின் வாழ்க்கை சம்பவம் பலரையும் உருகவைத்தது.இடையில் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னார் திவினேஷும் கலந்து கொண்டு பாட்டு பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.இந்நிலையில், சரிகமப சீனியர் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் தேவயானி மகள் இனியா, ஷூட்டிங்கின் போது திவினேஷுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.தேவயானியும் அவரது மகள் இனியாவும் திவினேஷுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன