Connect with us

இலங்கை

கனகேந்திர குடியிருப்பு பெயர் பலகை திரைநீக்கம்!

Published

on

Loading

கனகேந்திர குடியிருப்பு பெயர் பலகை திரைநீக்கம்!

 கிளிநொச்சி அம்பால்குளம் கிராமசேவகர் பிரிவில், முக்கிய அடையாளங்களில் ஒன்றாக கனகேந்திர குடியிருப்பு பெயர்பலகை திரைநீக்கம் நிகழ்வு இன்று (25.06) இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில் கிளிநொச்சி கரைச்சி பிரதேசபையின் தவிசாளர் அருணாச்சலம் வேலமாளிதன், ஓய்வுநிலை அதிபர் கனகரத்னம், மற்றும் பிரதேசத்தின் முக்கிய சமூக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். 

Advertisement

சமூக சேவகராக திகழ்ந்த திரு. கனகேந்திரம் என்பருடைய காணியே இவ்வாறு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அவர் மறைந்த பிறகு, அவருடைய மகனான இளவழகன் காணியற்றோருக்கு பகிர்ந்தளித்துள்ளார். 

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1750798658.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன