Connect with us

சினிமா

ரெடியானது ‘3 BHK’ படத்தின் ட்ரெய்லர்! சரத்குமார்-தேவயானி ரசிகர்களுக்கு கிடைத்த குட்நியூஸ்!

Published

on

Loading

ரெடியானது ‘3 BHK’ படத்தின் ட்ரெய்லர்! சரத்குமார்-தேவயானி ரசிகர்களுக்கு கிடைத்த குட்நியூஸ்!

தமிழ் சினிமாவில் சுயமாக சிந்திக்க வைக்கும் படைப்புகளுக்கு எப்போதும் ஒரு தனி இடமிருக்கும். அப்படிப்பட்ட வகையில், தற்போது பரபரப்பை கிளப்பியிருக்கும் திரைப்படம் தான் ‘3 BHK’. இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கும் இந்த திரைப்படம், பிரபல நடிகர்களின் கூட்டணியுடன், தமிழ் சினிமாவில் புதிய பரிமாணத்தை உருவாக்கவிருக்கிறது.இப்படத்தின் ட்ரெய்லர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப்படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.இப்படத்தில் சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த இருவரும் தமிழ் சினிமாவின் பழமையான, ஆனால் எப்போதும் நம் மனதில் இருக்கும் ஜோடி என்றே சொல்லலாம்.இயக்குநர் ஸ்ரீ கணேஷ், தனது முந்தைய படங்களில் அழுத்தமான சமூக பார்வைகளையும், தனித்துவமான கதைபோக்கையும், புதிய கதையாக்க முறைகளையும் கொண்டு வருவதில் பெயர் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன