Connect with us

இலங்கை

ஹொரணை – கொழும்பு வழித்தடம் 120 இல் இயங்கும் தனியார் பேருந்துகள் எடுத்துள்ள தீர்மானம்!

Published

on

Loading

ஹொரணை – கொழும்பு வழித்தடம் 120 இல் இயங்கும் தனியார் பேருந்துகள் எடுத்துள்ள தீர்மானம்!

ஹொரணை – கொழும்பு வழித்தடம் 120 இல் இயங்கும் தனியார் பேருந்துகள் இன்று (25) சேவையிலிருந்து விலக முடிவு செய்துள்ளன. 

 நியாயமற்ற முறையில் பேருந்தைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக இது நடைபெறுகிறது. 

Advertisement

 வேலைநிறுத்தம் காரணமாக சிரமத்திற்கு உள்ளான பயணிகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளைப் பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1750798658.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன