Connect with us

சினிமா

சிவப்பு நிற உடையில் ஸ்ரீலீலாவின் புதிய போட்டோஷூட் .. இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படங்கள் !

Published

on

Loading

சிவப்பு நிற உடையில் ஸ்ரீலீலாவின் புதிய போட்டோஷூட் .. இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படங்கள் !

தென்னிந்திய சினிமாவில் தற்போது சென்சேஷனல் நடிகையாக முன்னணி இடத்தை பிடித்துள்ளவர் ஸ்ரீலீலா. இவர் தமிழ், தெலுங்கு சினிமாவிலும் தனது அழகும், நடனத் திறமையும் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவருடைய நடிப்பை விட கூட நடனத்திற்கே தனி ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்களும் மிகுந்த வரவேற்பை பெறுகின்றன.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பது வழக்கமான ஸ்ரீலீலா தற்போது சிவப்பு நிற உடையில் எடுத்துள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட்* புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் சில மணி நேரத்திலேயே ஆயிரக்கணக்கான லைக்ஸ், கமெண்ட்களை பெற்று வருகிறது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன