சினிமா
விருது விழாவுக்கு கிளாமர் லுக்கில் சென்ற நடிகை சமந்தா!! புகைப்படங்கள்..

விருது விழாவுக்கு கிளாமர் லுக்கில் சென்ற நடிகை சமந்தா!! புகைப்படங்கள்..
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்று கலக்கிக்கொண்டிருக்கிறார் சமந்தா. இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் சுபம். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.நாகசைதன்யா மற்றும் சமந்தா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனை அடுத்து பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகிய சமந்தா, மும்பையில் செட்டிலாகிவிட்டார்.இதனையடுத்து சமந்தா எங்கு சென்றாலும் அவரை சுற்றி போட்டோ கலைஞர்கள்(paparazzi) சுற்றி வீடியோ எடுப்பதை வழக்கமாக கொண்டு வந்தனர்.இந்நிலையில், GQ Most Influential Young Indians விருது விழாவிற்கு கிளாமர் லுக்கில் சென்று விருதினை வாங்கியுள்ளார் சமந்தா. கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களும், வீடியோவும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.