Connect with us

சினிமா

நடிகை தமன்னாவா இது.. இப்படி ஒல்லி ஆகிட்டாரே! லேட்டஸ்ட்

Published

on

Loading

நடிகை தமன்னாவா இது.. இப்படி ஒல்லி ஆகிட்டாரே! லேட்டஸ்ட்

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா.படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் தமன்னா, ஜெயிலர், ஸ்ட்ரீ 2 போன்ற சூப்பர்ஹிட் படங்களின் பாடலுக்கு சிறப்பு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பெற்று விட்டார்.தற்போது இவர் அருணாப் குமார் மற்றும் தீபக் குமார் மிஸ்ரா ஆகியோர் இணைந்து இயக்கி வரும் ‘வ்வான்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில், வித்தியாசமான உடையில் நடிகை தமன்னா இருக்கும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி உள்ளது. இதோ,  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன