Connect with us

சினிமா

பிக் பாஸ் சாக்ஷி நியூ கியூட் லுக்.. லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ்

Published

on

Loading

பிக் பாஸ் சாக்ஷி நியூ கியூட் லுக்.. லேட்டஸ்ட் அசத்தல் ஸ்டில்ஸ்

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்தாலும் குறிப்பிட்ட படங்களால் மக்களிடம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.அதன் பின், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.பிக்பாஸ் முடிந்து நிறைய படங்கள் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், திடிரென திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.தற்போது, இவர் கியூட் உடையில் இருக்கும் கண்கவரும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,   

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன