சினிமா
வெளிநாட்டில் என்ஜாய் செய்யும் நடிகை பூஜா ஹெக்டே.. Vacation வீடியோ வைரல்

வெளிநாட்டில் என்ஜாய் செய்யும் நடிகை பூஜா ஹெக்டே.. Vacation வீடியோ வைரல்
இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் சமீபத்தில் ரெட்ரோ படம் வெளிவந்தது.இதை தொடர்ந்து ஜனநாயகன், காஞ்சனா 4 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.இந்நிலையில், முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே தற்போது Vacation சென்றுள்ளார்.விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் வீடியோவை பூஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.