சினிமா
இது என்ன உடை.. நடிகை கயாடு லோஹர் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்

இது என்ன உடை.. நடிகை கயாடு லோஹர் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்
இன்றைய சென்சேஷனல் நாயகிகளில் ஒருவர் கயாடு லோஹர். டிராகன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.அடுத்ததாக அதர்வாவுடன் இணைந்து இதயம் முரளி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிம்புவின் 49வது திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.இப்படி கோலிவுட் திரையுலகின் பிஸியான கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் கயாடு தற்போது வித்தியாசமான உடையில் இருக்கும் ஸ்டில்ஸ். இதோ,