Published
7 மணத்தியாலங்கள் agoon
By
admin
நான்காவது மீளாய்வுக்கு IMF அனுமதி
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டத்தின் நான்காவது மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன் நிறைவேற்று சபை இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.