Connect with us

சினிமா

Bomb படத்தின் டீசர் சில மணி நேரத்தில்1 மில்லியன் பார்வைகள்..!ஆச்சரியத்தில் படக்குழு!

Published

on

Loading

Bomb படத்தின் டீசர் சில மணி நேரத்தில்1 மில்லியன் பார்வைகள்..!ஆச்சரியத்தில் படக்குழு!

சினிமா உலகில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ் இவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். மேலும்  ‘Bomb’ என்கிற புதிய தமிழ் திரைப்படத்தின் நடித்து உள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.  இத்திரைப்படத்தின் டீசர் YouTube-ல் வெளியான சில மணி நேரங்களிலேயே 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தினை விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஷிவாத்மிகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தது உள்ளார்கள். மேலும் இந்த படத்திற்கு டி.இமான்  இசையமைத்துள்ளார் . இந்த டீசர் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது . இயக்குநர் தன் காட்சிகளை மிகச் சிக்கலாகக் காட்சிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு ஃப்ரேமும் மிக நுட்பமாகவும், உணர்வுபூர்வமாகவும் அமைந்துள்ளது.காட்சிகளில் நாம் பார்க்கும் கடும் அரசியல் சூழல், சமூக உருக்கங்கள்  அனைத்தும் படம் எப்படியொரு ‘வெடி’ சப்ளை ஆக இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டுகின்றன. டீசர் வெளியாகிய உடனேயே, YouTube மற்றும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பெருமளவில் எதிர்வினை தெரிவித்தனர். சிலர் டீசரை எனக் கூறியுள்ளனர். குறிப்பாக டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே BombTeaser என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டிங் ஆனது.Bomb’ டீசர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள், சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்,  அர்ஜுன் தாஸ் நடிப்பின் வெளிப்பாடு மற்றும் இயக்குநரின் காட்சிப்படுத்தல்  இவை அனைத்தும் படம் குறித்த ஆர்வத்தை எகிற வைக்கின்றன என்று கூற முடியும் . தமிழ் சினிமா ஒரு புது mass entertainer-ஐ வரவேற்க தயாராகிறது போலிருக்கிறது. ‘Bomb’ வெடிக்க காத்திருக்கிறது  என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன