பொழுதுபோக்கு
OTT: சீனுக்கு சீன் மிரட்டல்… கிளைமேக்சில் ட்விஸ்ட்; மிஸ் பண்ணக் கூடாத த்ரில்லர் மூவிஸ்!

OTT: சீனுக்கு சீன் மிரட்டல்… கிளைமேக்சில் ட்விஸ்ட்; மிஸ் பண்ணக் கூடாத த்ரில்லர் மூவிஸ்!
2011-ல் டேவிட் ஃபின்ச்சர் இயக்கத்தில் சீரியல் கில்லர் ஜேனரில் வெளிவந்த த்ரில்லர் திரைப்படம். ஐ.எம்.டிபி தளத்தில் இந்த படத்திற்கு 7.8 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. அமேசான் ப்ரைம் தளத்தில் இந்தப் படத்தை கண்டுரசிக்கலாம்.OLD BOY : கொரிய மொழியில் 2003-ல் வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம். ஐ.எம்.டிபியில் இந்த படத்திற்கு 8.3 புள்ளிகள் அளித்துள்ளனர். அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த சுவாரசியமான இந்தப் படத்தை அமேசான் ப்ரைமில் பார்க்கலாம்.SEVEN : கொலைகாரனை கண்டுபிடிக்கும் துப்பறிவாளர்களை பற்றிய படம். மர்ம கொலைகளை துப்பு துலக்கும் நிபுணர்கள் இறுதியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறார்கள். அதன் பின்னரும் சுவாரசியமான சம்பவங்கள் நடக்கின்றன. இந்த படம் நெட்ஃப்ளிக்ஸில் உள்ளது.ZODIAC : கார்ட்டூனிஸ்ட் ஒருவர் எப்படி தனது புதிர்களை கண்டுபிடிக்கும் ஆற்றல் மூலமாக கொலைகாரனை கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. அமேசான் ப்ரைமில் இந்தப் படத்தை பார்க்கலாம். ஐ.எம்.டிபி 7.7 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.கர்ப்பிணியான தனது மனைவியை கொன்றவர்களை பழிவாங்கும் உளவுத்துறை அதிகாரிதான் படத்தின் ஹீரோ. எப்படி குற்றவாளியை கண்டுபிடித்து பழி தீர்க்கிறார் என்பது படத்துடைய கதை. ஐ.எம்.டி.பில் இந்த படத்திற்கு 7.8 புள்ளிகள் அளித்துள்ளனர். அமேசான் ப்ரைமில் இந்த படம் உள்ளது.